மாதங்கள் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனைச் செய்தால் வாழ்வில் சுபயோகம் வந்து சேரும்.

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி – தேன்

ஆடி – வெண்ணெய்

ஆவணி – தயிர்

புரட்டாசி – சர்க்கரை

ஐப்பசி – உணவு, ஆடை

கார்த்திகை – பால், விளக்கு

மார்கழி – பொங்கல்

தை – தயிர்

மாசி – நெய்

பங்குனி – தேங்காய்

இதே போல, 7 கிழமைகளுக்கும் கூட தானம் இருக்கிறது.

ஞாயிறு – பொங்கல், பாயாசம்

திங்கள் – பால்

செவ்வாய் – வாழைப்பழம்

புதன் – வெண்ணெய்

வியாழன் – சர்க்கரை

வெள்ளி – கல்கண்டு

சனி – நெய்

← Back to blog